Site icon Gurukulam IAS

26th July Daily Current Affairs – Tamil

குடியரசுத் தலைவர் மாளிகை தர்பார் ஹால், அசோக் ஹால் பெயர் மாற்றம்:

கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம்: உச்சநீதிமன்றம்

கோவையில் நிரந்தர தொழில் மேம்பாட்டு மையம்:

தமிழ்ப் புதல்வன்திட்டம்:

ஜூலை 26: கார்கில் விஜய் திவாஸ்

ஜூலை 26: சதுப்பு நிலக் காடுகளின் சுற்றுச்சூழலுக்கான சர்வதேச தினம்

தகவல் துளிகள்:

  1. இந்தியா-ரஷியா இடையிலான 22-ஆவது வருடாந்திர உச்சி மாநாடு ரஷியாவில் நடைபெற்றது.
  2. இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறை நடைபெறுவதாக ஐ.நா. மனித உரிமைகள் குழு கவலை தெரிவித்துள்ளது.
  3. தில்லியில் ஜுலை 27 ஆம் தேதி நீதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது.
  4. டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயா பள்ளியில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஒருநாள் ஆசிரியராகப் பொறுப்பேற்று மாணவர்களுடன் உரையாடினார்.
  5. சரக்குப் போக்குவரத்துச் சேவையில் திருச்சி ரயில்வே கோட்டம் சாதனை படைத்துள்ளது.
  6. தென்னிந்திய சிறுநீரக அறுவைச் சிகிச்சை மருத்துவா்கள் 35-ஆவது மாநாடு, மதுரையில் நடைபெற உள்ளது.
  7. பழனியில் ஆகஸ்ட் 24, 25 ல் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது.
  8. சா்வதேச தொழில் முதலீட்டாளா்கள் மாநாடு 2025 பிப்ரவரி 7 ம் தேதி, போபாலில் நடைபெற உள்ளது.
Exit mobile version