Site icon Gurukulam IAS

28th September Daily Current Affairs – Tamil

ஜிஎஸ்டி செஸ் ஆய்வு:

நாடு முழுவதும் ‘கவச்’தொழில்நுட்பம்:

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து: பாகிஸ்தான் வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினா் அந்தஸ்து:

செப்டம்பர் 28: சர்வதேச வெளிநாய்க்கடி நோய் தினம்

தகவல் துளிகள்:

  1. ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ்.
  2. நிதியாண்டில் இந்திய பொருளாதாரம்5 சதவீதம் முதல் 7 சதவீதம் வளா்ச்சியடையும் என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகா் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
  3. பழனியை சோ்ந்த இயற்கை விவசாயி கவிதாவுக்கு ‘வேளாண் செம்மல்’விருது வழங்கப்பட்டது.
  4. கொடைக்கானலில் விளையும், வெள்ளைப் பூண்டின் தரத்தைக் கண்டறியும் கைப்பெட்டகத்தை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக உயிர் தொழில்நுட்பவியல் துறை மாணவிகள் கண்டுபிடித்தனா்.
  5. கொடைக்கானல் பகுதிகளில் விளைந்த வெள்ளைப் பூண்டிற்கு கடந்த 2019 – ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
Exit mobile version