Site icon Gurukulam IAS

20th November to 25th November Daily Current Affairs – Tamil

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா்:

மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு:

இந்திய, இத்தாலிய பாய்மரக் கப்பல் கூட்டுப் பயிற்சி:

ஐ.நா.வின் 29 – ஆவது பருவநிலை மாநாடு:

புவனேசுவரத்தில் டிஜிபிக்கள் மாநாடு:

இஸ்ரோ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ்:

தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA):

நவம்பர் 20: உலகளாவிய குழந்தைகள் தினம்

நவம்பர் 21: உலகத் தொலைக்காட்சி தினம்

நவம்பர் 21: தேசிய தத்துவ தினம்

நவம்பர் 23: ஃபைபோனச்சி தினம்

நவம்பர் 23: தேசிய முந்திரி தினம்

நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்

தகவல் துளிகள்:

  1. தில்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி 11, 12 – ஆம் தேதிகளில் ‘வளா்ந்த பாரதத்தின் இளம் தலைவா்கள் மாநாடு’ நடத்தப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தார்.
  2. கடந்த 2000 – ஆம் ஆண்டு நவம்பர் 15 – இல் பிகாரை பிரித்து ஜாா்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது, அந்த மாநிலத்தின் முதல்வராக 4 – ஆவது முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்க இருக்கிறார்.
  3. பிரிட்டன் மன்னா் மூன்றாம் சாா்லஸ், அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு வரவுள்ளார்.
  4. மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் பதவியேற்றார்.
  5. தென்னிந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை அறியும் வகையில் ‘தங்கத் தோ்’ எனும் சொகுசு ரயில் இயக்கப்படவுள்ளது.
  6. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே கற்திட்டை அமைப்புடன் கூடிய சதிக்கல் கண்டெடுக்கப்பட்டது.
  7. சீனா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாய வெற்றி பெற்றார்.
  8. ஆடவா் அணிகளுக்கான டேவிஸ் கோப்பையை இத்தாலி அணி 3 – ஆவது முறையாக வென்றது.
  9. மகளிா் அணிகளுக்கான பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டியில், ஸ்லோவாகியாவை வீழ்த்தி, இத்தாலி 5 – ஆவது முறையாக சாம்பியன் ஆனது.
  10. சீக்கிய குரு குருநானக்கின் 555-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நினைவு நாணயத்தை பாகிஸ்தான் அரசு வெளியிட்டது.

 

 

 

Exit mobile version