Site icon Gurukulam IAS

8th December Daily Current Affairs – Tamil

விமான பாதுகாப்புக்கு புதிய தரக் கட்டுப்பாட்டுப் பிரிவு: சிஐஎஸ்எஃப்

பிஎம்-கிஸான் உதவித் தொகை:

டிசம்பர் 21-இல் சா்வதேச தியான தினம்: இந்தியாவின் முன்மொழிவு ஐ.நா ஏற்பு

டிசம்பர் 8: போதி தினம்

தகவல் துளிகள்:

  1. ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதா் பா்வதனேனி ஹரீஷ்.
  2. அகில இந்திய அளவில் புத்தொழில் நிறுவனங்கள் நடத்துவதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
  3. சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளை கிளா்ச்சிப் படையினர் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டு அதிபர் பஷார் அல் ஆசாத் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
  4. மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோவில் பிரதமா் அபோலினோ் ஜோசிம் கலீம் டம்பேலா தலைமையிலான அரசை அந்த நாட்டு ராணுவம் கலைத்துள்ளது.
  5. ஜோ ரூட் – இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 முறை அரைசதம் கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

 

 

 

Exit mobile version