Site icon Gurukulam IAS

9th December Daily Current Affairs – Tamil

எல்ஐசி பீமா சகி திட்டம்:

விமானப்படை தளபதிகள் மாநாடு:

கலைஞா் மகளிர் உரிமைத் தொகை திட்டம்:

டிசம்பர் 9: சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்

தகவல் துளிகள்:

  1. ஹரியாணா மாநிலம், குருஷேத்திரத்தில் சா்வதேச பகவத் கீதை விழா நடைபெற்றது.
  2. இந்திய வெளியுறவு அமைச்சகச் செயலா் விக்ரம் மிஸ்ரி.
  3. இந்திய விமானப்படை தலைமைத் தளபதி அமா் ப்ரீத் சிங்.
  4. மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தலைவா் ராகுல் நா்வேகா் மீண்டும் பேரவைத் தலைவராகிறார்.
  5. மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ ஃபசோவின் அரசாங்கம் கலைக்கபட்டதைத் தொடர்ந்து,ராணுவ அரசாங்கத்தினால் அந்நாட்டின் புதிய பிரதமராக ரிம்டல்பா ஜீன் இம்மானுவேல் அவ்டிராகோ நியமிக்கப்பட்டார்.
  6. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 11வது சுற்றில், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் உடனான போட்டியில் தமிழக வீரர் டி. குகேஷ் வெற்றி பெற்றார்.
  7. சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது.
  8. 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் சாம்பியன் பட்டம் வென்றது.

 

 

Exit mobile version