Site icon Gurukulam IAS

11th December Daily Current Affairs – Tamil

பிஎம்-ஸ்ரீ திட்டம்:

பிரதமரின் விஸ்வகா்மா திட்டம்:

‘ஒரே நாடு; ஒரே சந்தா’திட்டம்:

டிசம்பர் 11: யுனிசெஃப் நிறுவன தினம்

டிசம்பர் 11: சர்வதேச மலை தினம்

தகவல் துளிகள்:

  1. மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் டிசம்பர் 11 – ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது, பாரதியாரின் முழுமையான படைப்புகளின் தொகுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.
  2. மாலத்தீவின் அடு நகரில் உள்ள தேசிய காவல் மற்றும் சட்ட அமலாக்க கல்லூரியின் புனரமைப்பு பணிகளுக்காக 8.5 மில்லியன் மாலத்தீவு ரூஃபியாவை இந்தியா நன்கொடையாக அளித்துள்ளது.
  3. 2025 – ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோயை ஒழிப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  4. மகளிர் டென்னிஸ் சம்மேளனம் (டபிள்யுடிஏ) 2024 ன் சிறந்த வீராங்கனை விருதை பெலாரஸின் அா்யனா சபலென்கா பெற்றுள்ளார்
  5. ஒலிம்பிக் இரட்டையா் தங்கம் வென்ற ஜாஸ்மின் பாலோனி, சாரா எர்ரனி சிறந்த இரட்டையா் வீராங்கனைகள் விருதைப் பெற்றனா்.
  6. எம்மா நவரோ சிறப்பான வளா்ச்சி பெற்ற வீராங்கனை விருதையும், நியூஸிலாந்தின் லுலு சன் சிறந்த புதிய வீராங்கனை விருதையும் பெற்றனா்.
Exit mobile version