Site icon Gurukulam IAS

20th July Daily Current Affairs – Tamil

மாநில கட்சிகளின் வருவாய்: பிஆா்எஸ் முதலிடம்

மாநில கட்சி அந்தஸ்துப்பெற:

பட்ஜெட் கூட்டத்தொடரில் 6 புதிய மசோதாக்கள்:

நிதி ஆயோக்” ஒன்பதாவது நிர்வாகக் குழுக் கூட்டம்: டெல்லி

பொதுத் துறை வங்கிகள் தனியார்மயம்:

ஜூலை 20: சர்வதேச செஸ் தினம்

ஜூலை 20: சர்வதேச நிலவு தினம்

தகவல் துளிகள்:

  1. கா்நாடகத்தில் தனியார் வேலைவாய்ப்புகளில் கன்னடா்களுக்கு 100 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  2. ஆளுநா்களுக்கு எந்தவொரு குற்ற வழக்குகள் விசாரணையிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 361 ஆகும்.
  3. யானைகள் இறப்பு அதிகரிப்புக்கு யானை என்டோதெலியோட்ரோபிக் ஹெர்பெஸ் வைரஸ் ஹெமொரேஜிக் (EEHV-HD) என்ற நோய்க் காரணமாக உள்ளது.
  4. அமெரிக்க நாட்டுக்கான புதிய இந்திய தூதராக வினய் குவாத்ரா நியமிக்கப்பட்டார்.
  5. ஆடவா் கால்பந்து அணிகளுக்கான ஃபிஃபாவின் சா்வதேச தரவரிசையில், ஆா்ஜென்டீனா முதலிடத்தில் உள்ளது.
  6. மகளிருக்கான 9 – ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் தொடங்குகிறது.
Exit mobile version