Site icon Gurukulam IAS

16th January Daily Current Affairs – Tamil

உலகின் கடல்சார் சக்தி இந்தியா:

மக்கள் வசிக்காத தொலைதூர தீவுகளுக்கு ராஜ ராஜ சோழன் பெயர்:

சமுத்திரயான்திட்டம்:

இந்தியாவில் முதல்முறையாக தேசிய மஞ்சள் வாரியம் தொடக்கம்:

நாக் மார்க் 2 ஏவுகணை சோதனை வெற்றி:

ஜனவரி 15: இந்திய ராணுவ தினம்

ஜனவரி 16: தேசிய தொடக்க நாள்

தகவல் துளிகள்:

  1. கடந்த 1949 – ஆம் ஆண்டில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதியாக ஜெனரல் கே.எம்.கரியப்பா பொறுப்பேற்றதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 15 – ஆம் தேதி ராணுவ தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  2. மலையாள இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான கைதப்புறம் தாமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.
  3. மூன்றாம் ஆண்டு காசி-தமிழ் சங்கம நிகழ்ச்சி, உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் பிப்ரவரி 15 முதல் 24 வரை நடைபெறவுள்ளது.
  4. இஸ்ரோவின் 10 – ஆவது தலைவராக இருந்து வந்த சோம்நாத்தின் பதவிக்காலம்  முடிவடைந்ததால், புதிய தலைவராக வி. நாராயணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
  5. கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஸ்பெயின் நாட்டுத் தூதரகம் திறக்கப்படும் என ஸ்பெயின் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
  6. சேலம், தலைவாசலில் ரூ 564 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  7. 2025 – ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர் மு. படிக்கராமுவுக்கும், 2024-ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது எல். கணேசனுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி. தங்கபாலுவுக்கும், மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபிலனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிதைப் பேரொளி பொன். செல்வகணபதிக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்துக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது வே.மு.பொதியவெற்பனுக்கும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
  8. ஜனவரியை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்கக் கோரி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  9. நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக இரு தனியார் விண்கலங்களை அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்குக்குச் சொந்தமான விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் விண்ணில் செலுத்தியது.
  10. ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதை ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார்.
Exit mobile version